சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
ஆர்.ஆர்.ஆர் நாயகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு
பிரபல பாலிவுட் நடிகையும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தின் நாயகியுமான ஆலியா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஆலியா...