சினிமா2 நாட்கள் ago
பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு புதிய சினிமா அப்டேட்! சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பத்து நாள் ராஜா’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ்...