சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
பிரபாஸ் நடிக்கும் ‘ராமாயணம்’ படம்: முதல் நாள் படப்பிடிப்பிலேயே தீவிபத்து!
ராமாயண கதையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபாஸ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம்...