வணிகம்10 மாதங்கள் ago
8வது ஊதியக்குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சலுகை: ஒருங்கிணைந்த சம்பளக் கணக்கு அறிமுகம்!
8வது ஊதியக்குழு அமலுக்கு வருவதற்கு முன்பே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய நிதி சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை, மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த சம்பளக்...