தமிழ்நாடு3 வருடங்கள் ago
அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு, 500 கோடி ரூபாய் இழப்பீடு… நோட்டீஸ் அனுப்பியது திமுக!
சில தினங்களுக்கு முன்னர் திமுக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பட்டியலை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க...