
தமிழ்நாடு அரசு ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1450 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது மற்றும் கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் நாளில் வயது 18–35...

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் (Village Panchayat Secretary) பணியிடங்களை நிரப்ப அரசாணை இன்று (அக்டோபர் 10) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு https://www.tnrd.tn.gov.in/ என்ற...