தமிழ்நாடு3 வருடங்கள் ago
அதிமுகவில் 1 லட்சம் துரோகிகள்: எடப்பாடியை விளாசிய தினகரன்!
அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் பலமுறை...