செய்திகள்1 வருடம் ago
பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்கம் வழங்கப்படும் – புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரொக்கமாக ரூ.750 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பொதுப்பணித் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி...