கிரிக்கெட்4 வருடங்கள் ago
பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன்வார்னே காலமானார்: மாரடைப்பு என தகவல்!
உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன்வார்னே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்...