சினிமா5 வருடங்கள் ago
ஒரு மணி நேரத்தில் மாஸ் ரெக்கார்ட்!.. யுடியூப்பில் மாஸ் காட்டும் வலிமை Glimpse வீடியோ…
அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வலிமை’திரைப்படத்தின் Glimpse வீடியோ இன்று மாலை வெளியானது. ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு பைக்கில் அஜித் தாவும் காட்சி, நான் கேம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு தம்பி...