சினிமா4 வருடங்கள் ago
வலிமை மேக்கிங் வீடியோ பார்த்து அழுதுட்டோம்!… கதறும் அஜித் ரசிகர்கள்…
நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியானது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளனர். இந்த வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அஜித் மட்டுமின்றி...