சினிமா4 வருடங்கள் ago
பக்கா ஆக்ஷன்… பரபர சேஸிங்…பட்டைய கிளப்பும் வலிமை டிரெய்லர் வீடியோ….
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வருகிற பொங்களுக்கு வெளியாகவுள்ளது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இப்படம்...