கிரிக்கெட்8 வருடங்கள் ago
ஐபிஎல்லில் 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர்!
2019-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வீரர்களுக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் 8.40 கோடிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு ஏலம் எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 27 வயதான...