சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் மேல்முறையீட்டு வழக்கு: இன்று தீர்ப்பு!
நடிகர் விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து...