இந்தியா3 வருடங்கள் ago
இனிமேல் வாக்களிக்க சொந்த ஊர் போக தேவையில்லை.. வருகிறது ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்!
வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்...