இந்தியா4 வருடங்கள் ago
முதல்முறையாக நீட் தேர்வு எழுத போகிறீர்களா? இதையெல்லாம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்!
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாள் வருடங்களாக நடந்து வருகிறது என்பதும் இந்த நீட் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு...