
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று மாநிலங்களவையை மூடக்கியுள்ளனர்...

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம்...