தமிழ்நாடு7 வருடங்கள் ago
இந்த லட்சணத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்கிறாராம்: ஸ்டாலின் விளாசல்!
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ஆம் தேதி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி...