இந்தியா4 வருடங்கள் ago
2 நாட்களாக மலையிடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு!
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில்...