இந்தியா4 வருடங்கள் ago
மருத்துவரின் மருந்துச்சீட்டு புரியவில்லையா? கூகுளின் புதிய வசதி!
மருத்துவரின் மருந்துச்சீட்டு புரியவில்லை என்றால் அதற்கு கூகுள் நிறுவனம் AI என்ற நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புரிய வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் நடைபெற்ற கூகுள் AI இந்தியா என்ற நிகழ்வின் போது இந்த...