சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
எனக்கும் புதிதாக வந்த இரண்டு மகள்கள்: டி இமானின் முன்னாள் மனைவி பதிலடி!
சமீபத்தில் அமலி என்ற பெண்ணை மறுமணம் செய்த டி இமான் அமலியின் மகளை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இதற்கு அவரது முன்னாள் மனைவி மோனிகா, இரண்டு நாய்க் குட்டிகளை வாங்கி தானும்...