சினிமா1 வருடம் ago
விஜய் படத்தில் நடித்த பெருமாயி மாரடைப்பால் காலமானார்
பிரபல இயக்குநர் பாரதிராஜா மற்றும் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73. மதுரை...