இந்தியா2 மாதங்கள் ago
பெட்ரோல் விற்பனை நிலையங்களின் நில குத்தகைகள் குத்தகை காலம் முடிந்த பின்னும் தொடர்ந்தால் உரிமம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றம் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை வசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நிலத்தின்...