சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
அடுத்தவனை மிதிச்சு முன்னேறணும்னு நினைக்காதீங்க: புளுசட்டை மாறன் விமர்சனத்திற்கு நடிகரின் பதிலடி
வலிமை திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜான் கொக்கெனா அடுத்தவனை மிதித்து வாழணும்னு நினைக்காதீங்க என்று பதிலடி கூறியுள்ளார். அது குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது...