இந்தியா4 வருடங்கள் ago
இறுதிப்போட்டிக்கு தகுதி: சில மணி நேரங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிரக்ஞானந்தா
இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு சில மணி நேரங்களில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பொதுத்தேர்வு எழுதி உள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா...