கிரிக்கெட்1 வருடம் ago
விராட் கோலி 6 ரன்னில் அவுட்.. ஆனாலும் வெற்றி பெற்ற டெல்லி – ரஞ்சியில் அபார திருப்பம்!
12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடிய விராட் கோலி, ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கினார். பிசிசிஐ விதிமுறைகளின்படி இந்தியாவின் மூத்த வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது கட்டாயமாக உள்ள நிலையில்,...