இந்தியா10 மாதங்கள் ago
ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான்கார்டை கொடுக்க முடியாது. – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு
ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பான்கார்டு அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகை பட்டியல்கள் மட்டுமே இருந்தன. தற்போது இது 4 வகை பட்டியல்களாக மாற்றப்பட்டுள்ளது.5 வயதிற்குட்பட்டவர்கள், 5முதல் 18 வயது...