தமிழ்நாடு7 வருடங்கள் ago
பாடப் புத்தகத்தில் ரஜினி: வலுக்கும் எதிர்ப்பு!
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜூர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது....