தமிழ்நாடு4 வருடங்கள் ago
பனங்காட்டுப் படை கட்சியில் இருந்து ஹரிநாடார் நீக்கம்: ராக்கெட் ராஜா அதிரடி!
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் பனங்காட்டு படை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பனங்காட்டு படை கட்சி தலைவராக...