சினிமா4 வருடங்கள் ago
நயன்தாரா- ராகவா லாரன்ஸ் இணையும் புதிய படம்?
நடிகை நயன்தாரா, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது ‘சந்திரமுகி 2’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர, ‘ஜிகிர்தண்டா2’, ‘அதிகாரம்’...