தமிழ்நாடு7 வருடங்கள் ago
தூத்துக்குடியில் போட்டி.. கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் தமிழிசை?
சென்னை: லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார். அவர் இதற்காக நேற்று விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார்....