சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கைக்கு தர்பார் படத்தில் வாய்ப்பு!
தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா, தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு சீனுராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஸ்டி டாங்கே,...