
தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர் படத்தை இயக்கிய கென் ஸ்காட், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை ஸ்பானிஷ் மக்கள் பெரிதளவில் விரும்புகின்றனர் என்றும் தனுஷ் நடிப்பில் வெளியான அந்த படத்திற்கு...

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தில் இயக்குநர் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியை தான் முதலில் வெற்றிமாறன் அணுகியிருந்தார். சில நாள் ஷூட்டிங்கும் முடிந்த நிலையில், விஜய்சேதுபதி படத்தில் இருந்து...

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளதாக, ரத்தக் கறை படிந்தவாறு தனுஷ் அறுவாளுடன் நடந்து வரும் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர்...

இயக்குநர் கெளதம் மேனனுக்கு என்னதான் ஆச்சு? தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தவர், அதற்கடுத்து பெரிய பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். விஜய், சூர்யா போன்ற உச்சநட்சத்திரங்களுடன் கைகோர்த்த படங்கள் ஆரம்பிக்காமலேயே ட்ராப் ஆக ஆரம்பித்தன....

கேரளாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் வனிதா பிலிம் அவார்ட்ஸ் சார்பில், நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷாவிற்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. வடசென்னை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு...

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், படத்தின் வெற்றிக்கு பல மடங்கு வெற்றியை படத்தில் இடம்பிடித்த ஒரு பாடலான ரவுடி பேபி சாதித்துள்ளது. தமிழ்...

பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் நாயகியாக நடித்து, ஏய் சுழலி அழகி என தமிழ் ரசிகர்களை தனது கூந்தல் அழகால் வசீகரித்து கட்டிப்போட்ட அனுபமா...

சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதீத அக்கறை செலுத்தி தங்களது ரசிகர்களை கவர அதில் கணக்குகளை தொடங்கி வருகின்றனர் இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான...

சிவி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். நடிகர்கள் அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில்...

இதே போன்ற செய்தியை கடந்த இரு ஆண்டுகளாக நீங்கள் படித்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதற்கான பதிலை இயக்குநர் கெளதம் மேனன் தான் கூற வேண்டும். ஆனால், இம்முறை நிச்சயமாக அடுத்த மாதம் படம்...

வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவல் தான் அசுரனாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்...

நடிகர் சிம்புவின் 36வது பிறந்த நாள் விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர்களில், சிம்புவின் ரசிகர்கள் கேக் வெட்டியும், கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலைத்தான் அசுரன் என்ற பெயரில் இயக்குநர் வெற்றிமாறன் படமாக்கி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில்...

மலையாள சினிமா உலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் மஞ்சுவாரியர். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதன்முறையாக நடிக்கவுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என மூன்று வெற்றி படங்களை...

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னையின் அடுத்த இரண்டு பாகங்கள் வெளியாகும் முன்னர், அசுரன் எனும் புதிய படத்தில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. சமீபத்தில், பட டைட்டிலுடன் பட்டையுடன் புதிய கெட்டப்பில் இருந்த...