சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
பிக்பாஸ் வீட்டிலும் தண்ணீர் பற்றாக்குறை; முதல் நாளே பஞ்சாயத்து..!
பிக்பாஸ் சீசன் 3 நேற்று முதல் தொடங்கியது. இன்று பிக்பாஸ் வீட்டில் சென்றுள்ளவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் தண்ணீர், எரிவாயு போன்றவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவற்றுக்கு...