இந்தியா5 வருடங்கள் ago
ஒரே தகன மேடையில் பிபின் ராவத் அவரது மனைவி உடல்கள்: கண்ணீரில் ராணுவ வீரர்கள்!
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே தகமேடையில் வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே...