கிரிக்கெட்7 வருடங்கள் ago
ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்: தென்னாப்பிரிக்காவின் வேகப்புயல் கரையை கடந்தது!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான் மிகவும் விரும்பும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக விளங்கி...