தமிழ்நாடு3 வருடங்கள் ago
இதே டெல்டாக்காரர் தான் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டார்: முதல்வர் ஸ்டாலினை சீண்டும் எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக சட்டசபையில் நேற்று டெல்டா பகுதியில் கொண்டு வரப்பட உள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டாக்காரன் தான் இந்த திட்டத்தை...