தமிழ்நாடு7 வருடங்கள் ago
முதுகெலும்பு இல்லாத நத்தை: கமலை மீண்டும் சீண்டும் எச்.ராஜா!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் டுவிட்டரில் சீண்டியுள்ளார். அவரை முதுகெலும்பு இல்லாத நத்தை என விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத...