வணிகம்5 வருடங்கள் ago
ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்..!
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இது வரை வசூல் ஆனதில், ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021, ஜனவரி மாதம் 31-ம் தேதி...