தமிழ்நாடு5 வருடங்கள் ago
பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா?
பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக...