சினிமா3 வருடங்கள் ago
கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிருவேன்; பட்டுப்புடவையில் பிரியங்கா மோகனை பார்த்து சூடான ரசிகாஸ்!
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்து ஏகப்பட்ட இளம் ரசிகர்களின் லிட்டில் ஹார்ட்டுகளை கவர்ந்துள்ளார். சென்னையில் இன்று புதிதாக முக்தார்த்...