சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
வங்க புலிகளை தத்தெடுத்த மக்கள் செல்வன்!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு வங்க புலிகளை நடிகர் விஜய்சேதுபதி தத்தெடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை விருப்பமுள்ளவர்கள் 6 மாத காலத்திற்கோ அல்லது ஒரு...