சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா: கேஜிஎப் 2 புகழ்ச்சிக்கு இயக்குனர் பதிலடி
கன்னட திரையுலகில் கேஜிஎப் என்ற ஒரே ஒரு நல்ல படம் வந்து விட்டதை அடுத்து அந்த படத்தை வேண்டுமென்றே தமிழில் உள்ள சில திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டியும் தமிழ் சினிமாவை மட்டந்தட்டி பேசியும் வருகின்றனர்....