உலகம்3 வருடங்கள் ago
10,000 ஆயிரம் பேரை கொலை செய்ய உதவி செய்த பெண்: வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை!
பத்தாயிரத்துக்கும் அதிகமான பேரை கொலை செய்ய உதவிய பெண்ணொருவருக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அளித்த நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சி...