தமிழ்நாடு5 வருடங்கள் ago
கமல்ஹாசனுக்காக விட்டுக்கொடுத்தேன்: மன்சூர் அலிகான் பேட்டி
கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில்...