இந்தியா3 வருடங்கள் ago
செல்பி எடுக்க அனுமதி இல்லை.. சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளை விதித்த கோவா அரசு!
ஒருவருடைய அனுமதியே இல்லாமல் அவருடன் செல்பி எடுக்கும் அநாகரிக வழக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்ஃபி எடுப்பதற்கு சில நிபந்தனைகளை கோவா அரசு விதித்துள்ளது....