
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி...

டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு மிக அதிக பக்க விளைவுகள் நேர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி காரணமாக மிக அதிகமாக...

உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. அதில் முதல் நாளில் மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி...

கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கொரோனா தடுப்பூசியை முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று கருத்து...

இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...

கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவைப் பொறுத்தவரை...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி...

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.. பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...