தமிழ்நாடு5 வருடங்கள் ago
ரெம்டெவிசிர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குவிந்த கூட்டம்!
கொரனோ நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெவிசிர் மறந்து வாங்குவதற்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரம் பேர்களுக்கு மேல்...