சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
சிம்பு பிறந்த நாளில் டபுள் ட்ரீட்: ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. சிம்பு நடித்துவரும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பிறந்தநாள் பரிசாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல் ‘பத்து...