உலகம்6 வருடங்கள் ago
எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு விலக்கு அளித்த அமெரிக்கா!
அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா முறையே...